இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Hdeity infobox|
Image = Lord Rama with arrows.jpg
| Caption =
| Name = இராமர்
| Sanskrit_Transliteration = Rāma
| Devanagari = राम
| Affiliation = [[விஷ்ணு]]வின் [[அவதாரம்]]
| Mantra =
| Weapon = [[வில்]]
| Consort = [[சீதை]]
| Abode = [[அயோத்தி]]
}}
 
'''இராமர்''' என்பது கி.மு 4 ஆம் நூற்றாண்டுகளளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இதிகாசத்தின் முக்கியக் கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்திரத்தைக் கடவுளாக [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களில் ஒருசாரர் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு|விஷ்ணுவின்]] அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ஆனாலும் இராமனை கடவுளாகக் கருதாத இந்துக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது