"பாப் டிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: as:বব ডিলন)
}}</ref><ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 41–42.</ref><ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 26–27.</ref>
 
ஸிமர்மேன் செப்டம்பர் 1959 இல் மினபோலிஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து மினஸோடா பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டார். ஆரம்பத்தில் ராக் அண்ட் ரோலில் இருந்த அவரது கவனம் பின்னர் அமெரிக்க நாட்டுப்புற இசை மீது திரும்பியது. 1985 ஆம் ஆண்டில் நாட்டுப்புற இசை தன் மீது செலுத்திய ஈர்ப்பு குறித்து டிலான் கூறினார்: “ராக் அண்ட் ரோல் விஷயத்தில் நிறைய மனதைத் தொடும் சொற்றொடர்கள் இருந்தன; இசைத் துடிப்பு [[சந்தம் (ஒலி)|சந்தம்]] இருந்தது; அதுமட்டுமே போதுமானதன்று என்பது ஒருபுறம்.....பாடல்கள் செறிவானதாய் இருக்கவில்லை அல்லது வாழ்க்கையை ஒரு யதார்த்தமான வழியில் பிரதிபலிப்பதாக இல்லை. நான் நாட்டுப்புற இசையில் இறங்கும்போதே, அது ஒரு தீவிரமான விடயம் என்பதை அறிந்து வைத்திருந்தேன். பாடல்களில் கூடுதலான விரக்தியும், கூடுதலான சோகமும், கூடுதலான வெற்றியும், அமானுட, ஆழ்மன உணர்வுகளின் கூடுதலான நம்பிக்கையும் நிரம்பியிருக்கும்."<ref name="Crowe-1985">''பையோகிராஃப்'', 1985, கேமரூன் க்ரோவின் அடிக் கோட்டு உரைகள் &amp; குறிப்புகள்</ref> வளாகத்தில் இருந்து சில கட்டிடங்கள் தள்ளி அமைந்திருந்த காபி விடுதியான 10 ஓ’கிளாக் ஸ்காலரில் அவர் விரைவில் பாடல் பாடத் துவங்கினார். அத்துடன் உள்ளூர் டிங்கிடவுன் நாட்டுப்புற இசை வட்டாரத்தில் இவர் மிகவும் செயலூக்கத்துடன் பங்குபெற்றார்.<ref>ஷெல்டன், ''No Direction Home'' , பக். 65–82.</ref><ref name="No Direction Home">This is related in the documentary film ''[[No Direction Home]]'' , Director: [[Martin Scorsese]]. பிராட்கேஸ்ட்: செப்டம்பர் 26, 2005, [[PBS]] &amp; [[BBC Two]]</ref>
 
தனது டிங்கிடவுன் காலத்தில், ஸிமர்மேன் தன்னை “பாப் டிலான்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ளத் துவங்கினார்.<ref name="rsbio" /> 2004 பேட்டி ஒன்றில் டிலான் விளக்கினார்: “நீங்கள் தவறான பெயர்களுடன் தவறான பெற்றோருடன் பிறக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது, அது இயல்பு தான். உங்களை நீங்கள் எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படி அழைத்துக் கொள்கிறீர்கள். இது சுதந்திரமானவர்களின் பூமி."<ref name="60minutes2005" />
22,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1234348" இருந்து மீள்விக்கப்பட்டது