அறுதியின்மைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"க்வாண்டம் இயக்கவியலில், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
க்வாண்டம் இயக்கவியலில், '''உறுதிப்பாடின்மைக் கொள்கை''' என்பது குறிப்பிட்ட இயற்பியப் பண்பு இணைகளைத் துல்லியமாக அறிதலில் உள்ள அடிப்படை வரையறையைக் குறிக்கும் ஒரு சமனிலி ஆகும். எடுத்துக்காட்டாய், ஒரு துகளின் [[இருப்பிடம்]] ''x'' மற்றும் [[திணிவுவேகம்]] ''p'' ஆகிய இணையுள் ஏதேனும் ஒன்று எந்தளவிற்குத் துல்லியமாய் கணக்கிடப்படுகிறதோ அந்தளவிற்கு மற்றொன்றை அறிவதில் துல்லியமற்றத் தன்மை ஏற்படும். இதுபோன்றதோர் வரையறை இருக்கிறது என்று [[வேர்ணர் ஹைசன்பர்க்|வேர்ணர் ஹைசன்பர்கால்]] பட்டறிவுசார் கோட்பாடாய் 1927-இல் முன்மொழியப்பட்டது. எனவே அவரது பெயரால் இது சிலசமயங்களில் '''ஹைசன்பர்க் கொள்கை''' என்றும் அறியப்படும். பின்னர் அதே ஆண்டில் இன்னும் முறையான ஒரு சமனிலி, இருப்பிடத்தின் திட்டவிலக்கம் σ<sub>x</sub> மற்றும் திணிவுவேகத்தின் திட்டவிலக்கம் σ<sub>p</sub> ஆகியவற்றை தொடர்புபடுத்தி, [[ஏர்ல் ஹெஸ்ஸி கென்னார்டு]] என்பரால் வருவிக்கப்பட்டது (1928-இல் [[ஹெர்மன் வே]] என்பவராலும் தனியாய் இதே சமனிலி வருவிக்கப்பட்டது)
 
"https://ta.wikipedia.org/wiki/அறுதியின்மைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது