பேராசிரியர் (தொல்காப்பிய உரை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்தப் '''பேராசிரியர்''' [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையாசிரியகளில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரது உரைச் சிறப்பும் அறிவுத்திறனும் நோக்கி இவரைப் பிற்காலத்தவர் பேராசிரியர் என்றே அழைத்தனர். இவர் காலத்தால் இளம்பூரனருக்குப் பிற்பட்டவர்.''' இந்தப் பேராசிரியர்'''. பொருளதிகாரத்தில் உள்ள14 இயல்களுள்- மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கு இறுதி 4 இயல்களுக்கு மட்டும் இவரது உரை கிடைத்துள்ளது.
 
இலக்கணத்திற்கு மட்டுமன்றி மாணிக்கவாசகரின் திருக்கோவையார், சங்க இலக்கியமான குறுந்தொகை போன்ற இலக்கியங்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். ஆனல் இவரது குறுந்தொகை உரை கிடைக்கப்பெறவில்லை.
 
இவரது உரையில் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலிருந்து]] மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன. தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன. [[அகத்தியம்]] பற்றிய குறிப்புகள் இவரது உரையில் உள்ளன. சிறந்த திறனாய்வு நோக்கில் எதற்கும் நுட்பமான வகையில் சொற்பொருள் தந்து உரை விளக்கம் தருதல் இவரது சிறப்பாகும்.
 
சொற்பொருள் தந்து உரை விளக்கம் தருதல் இவரது சிறப்பாகும்.இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்பர்.
==உசாத்துனை==
தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997
"https://ta.wikipedia.org/wiki/பேராசிரியர்_(தொல்காப்பிய_உரை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது