திருக்கண்ணமங்கையாண்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
:சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
==தொண்டு==
திருக்கண்ணமங்கை இவரது ஊர். நாதமுனிகளின் தமக்கை இவரது மனைவி. இவர் நாதமுனிகளிடம் திருமறையெழுத்துக் காப்பினைப் <ref>ஓம் நமோ நாராயணாய</ref> பெற்றார். தம்மூர்ப் பக்தவச்சலப் பெருமாளுக்குத் துளசிமாலை சாத்தித் தொண்டாற்றிவந்தார்.
 
ஒருநாள் வேடர் இருவரின் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இறந்தன. இதன்பொருட்டு வேடர் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இறந்தனர். அங்கே வந்த இந்த ஆண்டான் தான் பெருமாளுக்காக இறக்கவேண்டும் என எண்ணிப் பல்லக்கிலிருந்து குதித்து, காலால் நடப்பதைக் கைவிட்டு, கைகளால் தவழ்ந்து, பசுவைப்போல் நீரில் விழுந்து, உடை துறந்து வகுளமரத்தடியில் மௌனியாய் இருந்தாராம். <ref>[[திருவாய்மொழி விரிவுரைகள்|பன்னீராயிரப்படி]] கூறும் கதை. ஆறாயிரப்படு இதனைக் கூறவில்லை.</ref>
 
==கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/wiki/திருக்கண்ணமங்கையாண்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது