வல்லிக்கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வல்லிக்கண்ணன்''' (ரா.சு. கிருஷ்ணசாமி, [[நவம்பர் 12]], [[1920]] - [[நவம்பர் 9]], [[2006]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ''"வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
'''வல்லிக்கண்ணன்''' (ரா.சு. கிருஷ்ணசாமி, [[நவம்பர் 12]], [[1920]] - [[நவம்பர் 9]], [[2006]]) [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் ([[கோயமுத்தூர்|கோவை]]), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி ([[சென்னை]]), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் ([[துறையூர்]]), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார்.
 
==சில நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது