ஆஹிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
விரிவாக்கம்
வரிசை 1:
'''ஆஹிரி''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 14வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும்என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய [[வகுளாபரணம்|வகுளாபரணத்தில்]] பிறக்கும் [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண-வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் [[ஜன்னிய இராகம்#பாஷாங்க இராகம்|பாஷாங்க இராகம்]] ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
 
==இலக்கணம்==
வரிசை 8:
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
வரிசை 34:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆஹிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது