இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Italian olive oil 2007.jpg|100px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
 
'''ஆலிவ் எண்ணெய்''' (Olive oil) என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். மத்தியத் தரைக்கடல் குடாப்பகுதியில் வளரும் ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ் மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref>
வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
வரிசை 8:
== வரலாறு ==
 
ஆசியா மைனர் மற்றும் பண்டைய கிரேக்கத் தாயகமாகக் கொண்டது ஆலிவ் மரம். எப்பொழுது இப்பகுதியில் பயிரிடப்பட்டது என்பது தெரியவில்லை. இப்பழக்கொட்டைகள் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு இப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்கால]] மனிதர்களால் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.<ref name="Davidson, s.v. Olives">Davidson, ''s.v.'' Olives</ref> <ref>{{cite web |url=http://www.internationaloliveoil.org/web/aa-ingles/oliveWorld/olivo.html |title=International Olive Council |accessdate=October 5, 2011}}</ref> கி.மு. 6000 த்தில் ஆசியாமைனர் பகுதியிலும்<!-- URL no good so hiding ref<ref>{{cite web |url=10 |title=INSERT TITLE |last=Rosenblum |first=p}}</ref>--> கி.மு. 4000 த்தில் லாவண்டைன் கடற்கரையிலிருந்து சினாய் தீபகற்பம் வரை பரவியுள்ள தற்போதைய துருக்கிப் பகுதிகளிலும்,<ref name="Davidson, s.v. Olives"/> கி.மு 3000 த்தில் மெசபடோமியாவின் சில பகுதிகளிலும் ஆலிவ் மரங்கள் விளைவிக்கப்பட்டன.<!-- URL no good so hiding ref<ref>{{cite web|url=19|title=INSERT TITLE|last=Pagnol|first=p}}</ref>-->
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இடலை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது