கொர்னேலியுசு (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Papa Cornelio
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 1:
{{Infobox Christian leader | type = Pope|
English name=திருத்தந்தை கொர்னேலியுஸ்<br>Pope Cornelius|
image=[[Image:Heiliger Cornelius.jpg|thumb]]|
|title=21ஆம் திருத்தந்தை|
birth_name=கொர்னேலியுஸ்|
term_start=மார்ச்சு 6 (அ) 13, 251|
வரிசை 15:
other=}}
 
'''திருத்தந்தை கொர்னேலியுஸ்''' (''Pope Cornelius'') உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அ) 13ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த சூன் 253 வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Cornelius திருத்தந்தை கொர்னேலியுஸ்]</ref> அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[ஃபேபியன் (திருத்தந்தை)|திருத்தந்தை ஃபேபியன்]] ஆவார். திருத்தந்தை கொர்னேலியுஸ் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 21ஆம் திருத்தந்தை ஆவார்.
 
*கொர்னேலியுஸ் ({{lang-la|Cornelius}}) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "கொம்பு" எனப் பொருள்படும் "Cornu" என்னும் சொல்லிலிருந்து பிறந்த குடும்பப் பெயராக இருக்கலாம். "உறுதியான" என்னும் பொருளும் உண்டு.
வரிசை 76:
*குருக்கள்: 46
*திருத்தொண்டர்கள்: 7
*துணைத் திருத்தொண்டர்கள்: 7
*பீட உதவியாளர்: 42
*பேயோட்டுநர்: 52
"https://ta.wikipedia.org/wiki/கொர்னேலியுசு_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது