பலிஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காப்புவின் பிரிவுகள்: small edit and corrections made - the Kapu Explanations given in the http://ta.wikipedia.org/s/10cy
சி →‎காப்புவின் பிரிவுகள்: small addition with tamil talk discussions of http://ta.wikipedia.org/s/10cy and direct link of the text of addition
வரிசை 16:
 
காப்புவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
*கவரை (கவரா) நாயக்கர்
*வேளம நாயுடு / நாயக்கர்
*[[தொட்டிய நாயக்கர்]]
*[[ராஜகம்பளம்]]
 
விஜயநகர அரசர், கிருஷ்ணதேவராய காலத்தில் 'பலிஜா' [http://en.wikipedia.org/wiki/Balija (Balija)] எனும் சாதியில் [[போயர்]] (Boyar), கொல்லர் (Gollas) , கவரை எனும் [[கவரா]] (Gavaras), மற்றும் பலர் அடங்குவர்:
 
ராஜூ நாயக்கர் எனப்படும் முத்துராஜா சாதியினர் இந்திய நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகின்றனர், இவ்வினத்தவர்களை முடிராஜ், முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று அந்திரப் பிரதேசதிலும், இம்மக்களை தமிழகத்தில் [[முத்தரையர்]] (முத்திராயர்) மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர். மேலும் இவர்களை [[கங்கவார்]],கங்கமதா,பேஸ்த,[[போயர்|போயர்]], கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர்.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location= Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref>
 
[[கொல்லா]] இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது [[நாயக்கர்]] என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். [[தொட்டிய நாயக்கர்]] பிரிவில் வரும் கொல்லவார் மரபினராகவும் வருகின்றனர்.
 
*கோபிட பலிஜா
*காஜுல பலிஜா (வளையல் நாயக்கர்)
*வேளம நாயுடு / நாயக்கர்
*கவரை (கவரா)[[தொட்டிய நாயக்கர் ]]
*[[ராஜகம்பளம்]]
 
== குறிப்பிடத்தக்க நபர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலிஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது