முழுக்கோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சார்புக்களும் கோப்புக்களும்" (using HotCat)
clean up using AWB
வரிசை 26:
மெய்யெண் சார்புகள்:
:* <math>f : \mathbf{R}\rightarrow \mathbf{R}</math>
: <math>f(x) = x^2</math>
:இது முழுக்கோப்பல்ல. ஏனென்றால்,எடுத்துக்காட்டாக, <math>f(x) = -4</math> க்குச்சரியான <math>x</math> கிடையாது., ஆனால் நாம் வரையறையை மாற்றி எழுதலாம். அதாவது, [[இணையாட்களம் (கணிதம்)|இணையாட்களத்]]தை <math>\mathbf{R}^{+}</math> ஆகக்கொண்டால், அது முழுக்கோப்பாகும்.
 
வரிசை 34:
:இது ஒரு முழுக்கோப்பு. ஏனென்றால் எந்த மெய்யெண் <math>y</math> க்கும் <math>y = 2x - 1</math> என்ற சமன்பாட்டைத்தீர்வு செய்து, <math>x = (y + 1)/2</math> என்று கண்டுபிடிக்கமுடியும். இதனால் <math>\mathbf{R}</math> இலுள்ள எல்லாமெய்யெண்ணுக்கும் ஒரு முன்னுரு உள்ளது.
 
:*<math>g : \mathbf{R} \rightarrow \mathbf{R}</math>
:<math>f(x) = (cos x)^2</math>
 
வரிசை 47:
 
===சில விளைவுகள்===
[[Image:Surjective_compositionSurjective composition.svg|thumb|300px|சேர்வை முழுக்கோப்பு: ஆனாலும் முதல் கோப்பு முழுக்கோப்பல்ல.]]
 
* <math>f: \mathbf{R} \rightarrow \mathbf{R}</math> ஒரு முழுக்கோப்பானால் அதனுடைய வரைவு எல்லா கிடைக்கோடுகளையும் வெட்டும்.
வரிசை 64:
* [[உள்ளிடுகோப்பு]]
 
[[பகுப்பு: கணக்கோட்பாடு]]
 
[[பகுப்பு: கணக்கோட்பாடு]]
[[பகுப்பு:சார்புக்களும் கோப்புக்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/முழுக்கோப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது