அன்னா அக்மதோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 8:
| birthplace = [[Odessa]]
| deathdate = {{death date and age|1966|3|5|1889|6|23}}
| deathplace = [[St.சென் Petersburgபீட்டர்ஸ்பேர்க்]]
| nationality = [[ரசியா|ரசியர்]]
| genre = கவிதை
வரிசை 15:
| children = [[Lev Gumilyov]]
}}
 
'''அன்னா அக்மதோவா''' [[1889]] இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, [[1910]] இல் திருமணம் செய்தார்; [[1916]] இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் [[1921]] இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
[[1912]] இல் முதலாவது [[கவிதை]] நூலான 'மாலைப்பொழுது' வெளிவந்தது; [[1914]] இல் 'மணிகள்' என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/அன்னா_அக்மதோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது