தேவாரத் திருத்தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{mergeto|தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்}}
[[தேவாரம்|தேவாரத் திருமுறைகளைப்]] பாடிய சமயக் குரவர்களான [[சம்பந்தர்]], [[அப்பர்]] அல்லது [[சுந்தரர்|சுந்தரரினால்]] தேவாரம் பாடப்பட்ட கோயில்கள் '''தேவாரத் திருத்தலங்கள்''' ஆகும். தேவாரப் பாடல்கள் 7 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட சைவ-சமயப் பாடல்கள். திருஞான சம்பந்தரின் பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகளாகவும், திருநாவுக்கரசரின் பதிகங்கள் 4, 5, 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தியின் பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால் பாடப்பட்ட ஊர்களைத் திருத்தலங்கள் என்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தேவாரத்_திருத்தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது