கடம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான். <ref>பதிற்றுப்பத்து பதிகம் 4-7,</ref>
* ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான். <ref>பரிபாடல் 4-67,</ref>
 
== கடம்ப மரமும், மதுரையும் ==
முற்காலத்தில் [[மதுரை]] கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே [[மதுரை]]க்கு '''கடம்பவனம்''' என்ற பெயர் உண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். <ref>http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/madurai-through-a-fish-eyed-lens/article4238705.ece</ref> இந்த கடம்ப மரம் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாக்ஷி அம்மனுக்கு '''கடம்பவனவாசினி '''மற்றும் '''கடம்பவனபூவை''' என்ற திருபெயர்களால் அஷ்டோத்திர ஜெத்தில் அழைக்கப்படுகிறார். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிக்குள் சுந்தரேஸ்வரர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்தி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
== இவற்றையும் காண்க ==
வரி 22 ⟶ 26:
:[[மராஅம் (மரம்)]]
== வெளியிணைப்புகள் ==
<references/>
* :[http://veerahanumannursery.com/treesofsvhnweb/pages/anthocephalus%20cadamba.htm கடம்பு மரப் பூ - படம்]
== அடிக்குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கடம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது