வட்டெறிதல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[Image:Discus Thrower Copenhagen.jpg|thumb|250px|left| வட்டெறிபவர் ஒருவரின் சிலை, [[கோபனாவன்]].]]
{{தலைப்பை மாற்றுக}}
 
'''வட்டு எறிதல்''' (''Discus Throw'') என்ற [[தட கள விளையாட்டுக்கள்|தட கள விளையாட்டில்]] கனமான வட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி. மு. 708இலேயே [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கத்தில்]] விளையாடியதாகத் தெரிகிறது.<ref>[http://www.olympic.org/uk/passion/collectors/object/gallery_uk.asp?ObjId=318 Notations on the 1920 discus stamps at the Olympic Museum]</ref> போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.
"https://ta.wikipedia.org/wiki/வட்டெறிதல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது