நிரல்மொழிமாற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{mergeto | நிரல்மொழிமாற்றி }}
ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்ட நிரலை இன்னுமொரு நிரல் மொழிக்கு மாற்றும் ஒரு நிரல் '''நிரல்மொழிமாற்றி (Compiler)''' எனப்படும். பொதுவாக [[சி++]], [[ஜாவா]] போன்ற ஒரு மேல்நிலை மொழிகளில் இருந்து நிரல்மொழிமாற்றி கீழ்நிலை பொறி மொழிக்கு மாற்றும். நிரல் எழுதப்பட்ட மொழி மூல மொழி என்றும், அது மாற்றப்படும் மொழி பெயர்ப்பு மொழி என்றும் அழைக்கப்படும்.
 
'''நிரல்மொழிமாற்றி''' (compiler) என்பது ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்ட நிரலை (source program), இன்னுமொரு நிரல் மொழிக்கு மாற்றும் ஒரு நிரல் '''நிரல்மொழிமாற்றி(object (Compilerlevel program)''' எனப்படும்ஆகும். பொதுவாக [[சி++]], [[ஜாவா]] போன்ற ஒரு மேல்நிலை மொழிகளில் இருந்து நிரல்மொழிமாற்றிநிரல் மொழிமாற்றி கீழ்நிலை பொறி மொழிக்கு மாற்றும். நிரல் எழுதப்பட்ட மொழி மூல மொழி என்றும், அது மாற்றப்படும் மொழி பெயர்ப்பு மொழி என்றும் அழைக்கப்படும்.
 
[[கணினி]] வன்பொருள்கள் பொறி மொழியையே புரிந்து கொள்வதால் ஒரு மேல் நிலையில் எழுதப்பட்ட ஒரு நிரல் கணினியில் இயங்குவதற்கு நிரல்மொழிமாற்றி அவசியம். இணையாக, ஏற்கனவே மொழிமாற்றப்பட்ட நிறைவேற்றத்தகு நிரலாக இருந்தாலும் கணினி அந்நிரலை நிறைவேற்றும்.
 
[[கணினி]] வன்பொருள்கள் பொறி மொழியையே புரிந்து கொள்வதால் ஒரு மேல் நிலையில் எழுதப்பட்ட ஒரு நிரல் கணினியில் இயங்குவதற்கு நிரல்மொழிமாற்றி அவசியம். இணையாக, ஏற்கனவே மொழிமாற்றப்பட்ட நிறைவேற்றத்தகு நிரலாக இருந்தாலும் கணினி அந்நிரலை நிறைவேற்றும். கணினி இயங்கும் நேரத்தில் மொழிமாற்றும் நிரல் மொழிமாற்றிகள் ''interpreters'' எனப்படும்.
 
 
ஒரு நிரல்மொழிமாற்றியில் ஆறு கட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு
#சொல் பகுப்பாய்வு (Lexical analysis)
#தொடரியல் பகுப்பாய்வு (Syntax analysis)
#சொற்பொருளியல் பகுப்பாய்வு (Semantic analysis)
#இடைநிலை குறியீடு உருவாக்கம் (Generation of intermediate code)
#குறியீடு தேர்வுமுறை (Code optimisation)
#குறியீடு உருவாக்கம் (Code generation)
 
===== சொல் பகுப்பாய்வு: =====
ஒரு தொகுப்பியின் சொல் பகுப்பாய்வு நிலையின் போது, உள்ளீடு சரம் (input string) அடையாளங்களாக (token) மாற்றப்படுகிறது.
 
===== தொடரியல் பகுப்பாய்வு: =====
தொடரியல் பகுப்பாய்வின் போது, ஒரு டோக்கன் என்பது மரம் என்று அழைக்கப்படும் தொடரியல் மரம் (syntax tree) அல்லது இட மரமாக (parse tree) மாற்றப்படுகிறது.
 
===== சொற்பொருளியல் பகுப்பாய்வு: =====
சொற்பொருளியல் பகுப்பாய்வு நிலையின் போது, இட மரத்தின் நிலைத்தன்மை சோதிக்கப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் மேலும் சீரற்ற காரணி நீக்கப்படும்.
 
===== இடைநிலை குறியீடு உருவாக்கம்: =====
இடைநிலை குறியீடு என்பது நிலை நிரல் மற்றும் மூல நிலை நிரலுக்கு இடையில் உள்ள ஓர் குறியீடு ஆகும். அது போன்ற ஒரு குறியீடு இந்த கட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
 
===== குறியீடு தேர்வுமுறை: =====
இடைநிலை குறியீடு செயலாக்காப் படிகள் எண்ணிக்கையை குறைத்தல்.
 
===== குறியீடு உருவாக்கம்: =====
உகந்த குறியீட்டை உருவாக்க உதவும்.
 
கணினி இயங்கும் நேரத்தில் மொழிமாற்றும் நிரல் மொழிமாற்றிகள் ''interpreters'' எனப்படும்.
 
 
வரி 23 ⟶ 50:
 
[[பகுப்பு:கருத்தியல் கணிமை]]
[[பகுப்பு:நிரல்மொழிமாற்றி]]
 
 
[[பகுப்பு:நிரல்மொழிமாற்றி]]
"https://ta.wikipedia.org/wiki/நிரல்மொழிமாற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது