ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புக்கள்: bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 26:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[யாழ்ப்பாணம்]] [[இணுவில்|இணுவிலைச்]] சேர்ந்த அமரர்களான ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர் அவர்கள், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய [[இணுவில் இந்துக் கல்லூரி]]) உயர் கல்வியை [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]]யிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
 
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நடனம்]], நாடகம் என்பவற்றால்என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மணிதேவி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), [[பாபநாசம் சிவன்]] (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
 
[[படிமம்:Veeramani iyar -2.jpg‎|thumb|left|சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயர்]]
 
==பாடல்கள் இயற்றல்==
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது