அனோ டொமினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Scriptorium.jpg|frame|[[டயொனிசியஸ் எக்சிகுஸ்]] ''அனோ டொமினி'' ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.]]
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: ''Anno Domini'') என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்<ref>{{cite encyclopedia|url= http://www.m-w.com/dictionary/Anno%20Domini |title=Anno Domini |encyclopedia=Merriam Webster Online Dictionary |year=2003|publisher= Merriam-Webster|quote=Etymology: Medieval Latin, in the year of the Lord|accessdate=2011-10-04}}</ref>, 'நமது கடவுளின் ஆண்டு' <ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=Anno+Domini |title=Online Etymology Dictionary |accessdate=2011-10-04}}</ref><ref>{{harvnb|Blackburn|Holford-Strevens|2003| p = 782}} "since AD stands for ''anno Domini'', 'in the year of (Our) Lord'."</ref> என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: ''Anno Domini'' இடைபட்ட காலத்தில் இலத்தீன் மொழியில் இவ்வாறு பொருள்பட வழங்கி வந்தனர்.(Anno=Our-அனோ= நமது, Domini=God-டொமினி=கடவுள்), இதன் முழுப் பொருள் கொண்ட வாசகம் ''எம் கடவுளாகிய ஏசு பிறந்த காலத்தில்'' (Anno Domini Nostri Iesu (Jesu) Christi="In the Year of Our Lord Jesus Christ") என்ற இலத்தின் மொழி வாசகத்தின் சுருக்கமே ''அனோ டொமினி''.
 
[[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [http://en.wikipedia.org/wiki/Anno_Domini AD] என சுருக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கம் ''கிறிஸ்த்துவுக்கு பின்'' என்பதனால், '''கி.பி.''' அல்லது ''கிபி'' என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் [[இயேசு]] பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ்.
இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட ([[w:en:Before Christ|Before Christ]]) காலம் ''கிறிஸ்த்துவுக்கு முன்'' என்பதை சுருக்கி '''கி.மு.''' அல்லது ''கிமு'' எனத் தமிழில் வழ்ங்கப்படுகிறது.
 
அனொ டொமினி முறை கிபி [[525]] இல் பகுக்கப்பட்டாலும், கி.பி.800 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.<ref name=Teresi1997>{{cite journal|url=http://www.theatlantic.com/past/docs/issues/97jul/zero.htm|authorlink=Dick Teresi|first=Dick|last=Teresi|title=Zero|journal=[[The Atlantic]]|date=July 1997}}
அனொ டொமினி முறை கிபி [[525]] இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், கி.பி. [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டிலேயே]] மேற்கு [[ஐரோப்பா]]வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
</ref>
 
{{வார்ப்புரு:குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அனோ_டொமினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது