உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுமொழி
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
நில அளவை
வரிசை 109:
:நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--[[பயனர்:Arafath.riyath|அராபத்]] ([[பயனர் பேச்சு:Arafath.riyath|பேச்சு]]) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC)
::யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகிகள்]] திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! {{:)}} -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC)
 
=='''[[நில அளவை]]'''==
நண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--[[பயனர்:Sank|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Yokishivam" இலிருந்து மீள்விக்கப்பட்டது