சுவாமி குருபரானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
 
==வழங்கும் செய்தி==
{{cquote |
“பணத்தால் வாங்க முடியாத ஒன்றை அடையும்
 
பொழுது நாம் பேறு பெற்றவர் ஆகிறோம்!” உலக இன்பங்களையும், உலகியல் அறிவையும் வாங்கும்
:::“பணத்தால் வாங்க முடியாத ஒன்றை அடையும்
சக்தி பணத்திற்கு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அறநெறிகளைப் பற்றிய தெளிந்த அறிவு,
பொழுது நாம் பேறு பெற்றவர் ஆகிறோம்!”
தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு போன்ற விலை மதிக்க முடியாத விடயங்களை பணத்தால் வாங்க
 
முடியாது என்பது உண்மை. மரபு வழியாக வந்த ஒரு வேதாந்த ஆசிரியரிடம் பல காலம் தொடர்ந்து
பொழுது நாம் பேறு பெற்றவர் ஆகிறோம்!” உலக இன்பங்களையும், உலகியல் அறிவையும் வாங்கும்
வேதாந்த சாத்திரங்களை கேட்பதன் மூலம், அறநெறியைப் பற்றியும், நம் மனதின் தன்மை, இந்த
சக்தி பணத்திற்கு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அறநெறிகளைப் பற்றிய தெளிந்த அறிவு, தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு போன்ற விலை மதிக்க முடியாத விடயங்களை பணத்தால் வாங்க முடியாது என்பது உண்மை. மரபு வழியாக வந்த ஒரு வேதாந்த ஆசிரியரிடம் பல காலம் தொடர்ந்து வேதாந்த சாத்திரங்களை கேட்பதன் மூலம், அறநெறியைப் பற்றியும், நம் மனதின் தன்மை, இந்த உலகம் மற்றும் இறைவன் ஆகியவற்றின் உண்மைத் தன்மையைப் பற்றியும் எடுத்துரைக்கும் வேதாந்த
சாத்திரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற முடியும்.

வேதாந்த வகுப்புகள் கேட்க துவங்குபவர்கள் முதலில்
பொதுவான உரைகள், கர்மயோகம், பக்தியோகம், பிரார்த்தனை, சரணாகதி, போன்ற வகுப்புகள் கேட்பதின் மூலம் ஆன்மீகம் என்றால் என்ன; மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு;
அறவாழ்க்கை வாழ்வதன் பயன்; பொருட்கள் மற்றும் உயிர்களின் உண்மைத்தன்மை ஆகியவைப் பற்றியும் ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது. பிறகு வேதாந்த அறிமுகம், தத்துவபோதம், விவேகசூடாமணி, பகவத்கீதை, உபநிடதங்கள், வேதாந்த சாரம், உத்தவகீதை கேட்ட பின்பு அபரோச்ச அனுபூதி, பஞ்சதசீ போன்ற உயர் வேதாந்த சாத்திரங்களை கேட்க வேண்டும். இறுதியாக பிரம்ம சூத்திரம் கேட்டு விரிவான வேதாந்த சாத்திரக் கல்வியை நிறைவு செய்யலாம்.}}
கேட்பதின் மூலம் ஆன்மீகம் என்றால் என்ன; மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு;
அறவாழ்க்கை வாழ்வதன் பயன்; பொருட்கள் மற்றும் உயிர்களின் உண்மைத்தன்மை ஆகியவைப்
பற்றியும் ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது. பிறகு வேதாந்த அறிமுகம், தத்துவபோதம்,விவேகசூடாமணி, பகவத்கீதை, உபநிடதங்கள், வேதாந்த சாரம், உத்தவகீதை கேட்ட பின்பு அபரோச்ச அனுபூதி, பஞ்சதசீ போன்ற உயர் வேதாந்த சாத்திரங்களை கேட்க வேண்டும்.
இறுதியாக பிரம்ம சூத்திரம் கேட்டு விரிவான வேதாந்த சாத்திரக் கல்வியை நிறைவு செய்யலாம்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_குருபரானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது