சுப. வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:சுப வீரபாண்டியன்.jpg|thumbnail]]
'''சுப வீரபாண்டியன்''' அல்லது '''பேராசிரியர் சுப வீரபாண்டியன்''' சுருக்கமாக '''சுபவீ ''' என அழைக்கப்படும் இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[சென்னை]] மாவட்டத்தில் [[1947]] ஆம் வருடம் பிறந்தவராவார். சிறந்த தமிழ் மொழிப் பேச்சாளரும், தமிழ் பற்றாளரும், பகுத்தறிவுவாதியும் ஆவார். இவர் கல்லூரி பேராசிரியராகப் பணி புரிந்தவர். ''திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்'' தலைவராகத் தற்பொழுது விளங்குகின்றார். இவரின் உடன் பிறந்தவர் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரான ''சுப முத்துராமன்'' (எஸ்.பி. முத்துராமன்). இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலனில் அதிக பற்று கொண்டவர். தமிழ் தேசியச் சிந்தனையாளர்
 
"https://ta.wikipedia.org/wiki/சுப._வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது