வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
==வேளிர் போர்கள்==
*[[நிலந்தருதலையாலங்கானத்துச் திருவிற்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்]] என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான். மாங்குடி <ref>மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி பாடலடி 55</ref>
*[[பல்யானைச் செல்கெழு குட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனின்]] செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம். <ref>பாலைக்கௌதமனார் - பதிற்றுப்பத்து 30-30</ref>
*வேந்தரும் வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் [[கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்|கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத்]] தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான். <ref>பரணர் - பதிற்றுப்பத்து 49</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது