"சரோஜா ராமாமிருதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{Infobox person
| name = சரோஜா ராமாமிருதம்<br/>Saroja Ramamrutham
|image =படிமம்:Balayogini 1937film 2.jpg
|image =Baby_Saroja.jpeg
|image_size =195px
[[படிமம்:Balayogini|caption 1937film 2.jpg|thumb|left|200px|= [[பாலயோகினி]] திரைப்படத்தில் பேபி சரோஜா]]
|caption =
|birth_name =பேபி சரோஜா
|birth_date = [[1931]]
| website =
}}
 
'''சரோஜா ராமாமிருதம்''' (''Saroja Ramamrutham'', பிறப்பு: [[1931]]) என்பவர் '''பேபி சரோஜா''' என்னும் பெயரில் [[1930கள்|1930களில்]] தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் [[பாலயோகினி]] (1937), [[தியாகபூமி (திரைப்படம்)|தியாகபூமி]] (1939), [[காமதேனு (திரைப்படம்)|காமதேனு]] (1941) ஆகிய [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/mp/2009/04/29/stories/2009042950260100.htm |title= MEMORIES OF MADRAS Beachside story|work=[[தி இந்து]]|date=ஏப்ரல் 29, 2009 |accessdate=மார்ச் 13, 2013}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
 
[[படிமம்:Balayogini 1937film 2.jpg|thumb|left|200px|[[பாலயோகினி]] திரைப்படத்தில் பேபி சரோஜா]]
பிரபல திரைப்பட இயக்குனர் [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணியத்தின்]] சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kamadhenu-1941/article3927577.ece Kamadhenu 1941], [[ராண்டார் கை]], தி இந்து, செப்டம்பர் 23, 2012</ref>
அக்காலக்கட்டத்தில் [[கலிபோர்னியா]] மாநிலம் [[சாந்தா மொனிக்கா]]வைச் சேர்ந்த [[ஷெர்லி டெம்பிள்]] என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான [[நடிகை|நடிப்பால்]] உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் [[இந்தியா]]வில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் '''ஷெர்லிஷிர்லி டெம்பிள்''' என்று [[மக்கள்|மக்களால்]] போற்றப்பட்டார். மேலும் அப்போது [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] பிறந்த சில [[பெண்]] [[குழந்தை]]களுக்குப் பெரும்பாலும் '''சரோஜா'''”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.<ref>{{cite web|url=http://www.maalaimalar.com/2011/02/16094109/k-subrahmanyam-film-history-2.html |title=திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி! |work=[[மாலை மலர்]]|date=[[பிப்ரவரி 16]], [[2013]]|accessdate=[[மார்ச் 14]], [[2013]]}}</ref>
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1423324" இருந்து மீள்விக்கப்பட்டது