தினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
* மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே 7-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும்.
* மழை இல்லாத நேரங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினாலே போதுமானது. * இருபதாம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்ளும்.
* இருபதாம் நாள் மற்றும் 40 மற்றும் 60-ம் நாட்களில் 60 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் [[ஜீவாமிர்தம்|ஜீவாமிர்தக்]] கரைசலைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும்.
* இதற்கு மேல் எந்த உரமுத் இடத் தேவையில்லை.
* தினையைப் பூச்சி, நோய் தாக்காது.
"https://ta.wikipedia.org/wiki/தினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது