கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பயனரால் கோவூர் கிழார், சங்ககாலம், கோவூர் கிழார் (சங்ககாலம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்...
No edit summary
வரிசை 1:
'''கோவூர் கிழார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். [[குறுந்தொகை]] 65, [[நற்றிணை ]]392, [[புறநானூறு]] 31, 32, 33, 41, 44, 45, 46, 47, 68, 70, 308, 373, 382, 386, 400 ஆகிய பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளை தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள். கோவூர் கிழார், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ”கோவூர்” கிராமம், பிறந்த ஊராக இருக்கலாம் என கூறப்படுகிறது. கிழார் என்பது வேளாண் குலத்தவர் என்பதைக் குறிப்பதாக கொள்ளலாம். கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார்.
சங்கப்பாடல்களில்க் கோவூர் கிழார் பாடியதாக இருப்பவை 17 பாடல்களே. இவற்றில் 15 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. எஞ்சிய இரண்டில் ஒன்று குறுந்தொகையிலும் (75), மற்றொன்று நற்றிணையில் (393) அகப்புறப் பாடல்களாக உள்ளது.
 
==இவர் சொல்லும் செய்திகள்==
 
===சோழன் நலங்கிள்ளி===
:பொருளும் இன்பமும் சிறப்புக்குரியவை. என்றாலும் அவை அறத்தைப் பின்பற்றும். அதுபோல நலங்கிள்ளியைப் பிற அரசர்களும் பின்பற்றுவார்களாம். அவன் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம். நடுங்குமாம


<small>- புறநானூறு 31</small>
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது