எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Light my fire (2152952690).jpg|thumb|வளிம எரிவிளக்குகளில் எரிவளியின் நீலநிற தீச்சுடர்]]
'''எரிவளி''' (அல்லது எரிவாயு) (''Fuel Gas'') என்பது [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலைப்]] பெறுவதற்காக எரிக்கப்படும் பல [[வளிமம்|வளிமங்களுள்]] எந்த ஒன்றையும் குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர்.
'''எரிவளி''' (அல்லது எரிவாயு) (''Fuel Gas'') என்பது [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலைப்]] பெறுவதற்காக எரிக்கப்படும் பல [[வளிமம்|வளிமங்களுள்]] எந்த ஒரு [[எரிமம்|எரிமத்தையும்]] குறிக்கப் பயன்படும் பொதுவான பெயர். பெரும்பாலான எரிவளிமங்கள் ( [[மெத்தேன்]] அல்லது [[புரொப்பேன்]]), [[நீரியம்]], [[கார்பனோரொக்சைட்டு]], அல்லது இவற்றின் கலவைகள் போன்ற [[நீரகக்கரிமம்|நீரகக்கரிமங்களாகும்]]. இத்தகைய வளிமங்கள் உருவான இடத்திலிருந்து நுகரிடத்திற்கு எளிதாக குழாய்கள் மூலமாக பரப்பவும் வழங்கவும் வாய்ப்புள்ள [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] மூலங்களாகும்.
 
எரிவளி நீர்ம எரிமங்களிலிருந்தும் திண்ம எரிமங்களிலிருந்தும் வேறுபட்டவை. சில எரிவளிமங்கள் சேமிப்பிற்காகவும் போக்குவரத்திற்காகவும் உயரழுத்தத்தில் நீர்மநிலையில் அடைக்கப்பட்டிருக்கலாம். திண்மநிலை எரிமங்களை எடுத்தாள்வதிலும் நீர்மநிலை எரிமங்கள் சிந்துவதிலும் உள்ள ஆபத்துக்கள் வளிமநிலையில் இல்லை என்ற பயன்களைத் இருந்தபோதும் இதன் பயன்பாட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. எரிவளிமம் அறியப்படாதவாறு ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு வளிம வெடித்தல் நிகழும் தீவாய்ப்பு உள்ளது. இதனால் வளிமக் கசிவை எளிதாக கண்டறியுமாறு பெரும்பாலான எரிவளிகளுக்கு வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
பெரும்பாலும் [[மெத்தேன்|மெத்தேனால்]] ஆன [[இயற்கை எரிவளி]] தான் மிகவும் அதிகமாகப் பயன்படும் எரிவளியாகும். மேலும் சில எரிவளிகள்:
 
 
தற்காலத்தில் மிகப் பெரும்பாலாகப் பயன்படுத்தப்படும் எரிவளிமம் [[இயற்கை எரிவளி]] ஆகும்.
 
== சில எரிவளிகள்==
 
* [[நகர் வளி]] (Town gas)
"https://ta.wikipedia.org/wiki/எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது