இழைமணியப் பழையோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிறிது எளிதாக்கல்
வரிசை 1:
[[படிமம்:MitochondrialEveIllustration.svg|thumb|300px|இழைமணியப் பழையோளின் கருத்துப்படம்—மற்ற பெண் மூதாதையரின் இழைமணிய மரபுவழி எவ்வாறு ஆண் வழித்தோன்றல்களிலும் பிள்ளைகள் இல்லாமையினாலும் முற்றுப் பெறுகிறது என்பதைக் காணலாம். பழையோளின் தாயும் பிற மூதாதையரும் உண்டென்றாலும்வாழ்ந்திருப்பார்கள்தான். எனினும் நமது தலைமுறைக்கு அண்மைய தலைமுறைகளில் எப்பெண்ணின் இழைமணிய மரபுப்பொருள் இன்றைய மாந்தரனைவரிலும் உள்ளதோ அப்பெண்ணை மட்டுமே ''இழைமணியப் பழையோள்'' என வகுத்துள்ளனர்.]]'''இழைமணியப் பழையோள்''' அல்லது '''இழைமணிய முதற்றாய்''' என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி|இழைமணி மரபுப்பொருளின்]] (மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் [[கண்ணறை]]களின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன.

[[பைபிள்]] கதையில் வரும் [[ஏவாள்|ஏவாளின்]] பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை ''Mitochondrial Eve'' ('''இழைமணி ஏவாள்''') என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல,. மாறாக, தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் '''தாய்வழி''' வழித்தோன்றல்களைக் கொண்ட ''கடைசிப்'' பெண் மட்டுமே. இப்பெண்இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். தவிர, இப்பழையோள் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல்ஆனால், இப்பெண்ணின்ஏதோ தாயும்ஒரு பிறதலைமுறையில் மூதாதையர்களும்அவர்களின் வாழ்ந்துள்ளனர்வழித்தோன்றல்கள் அனைவரும் ஆண்களாக இருக்கும்போது அவர்களுடைய இழைமணிய மரபுப்பொருள் அதற்குமேல் கடக்க முடியாமல் போய்விடுகிறது. இந்தஎடுத்துக்காட்டாக, இழைமணிவலப்புறம் முதல்தாய்உள்ள படியுருபடத்தில் ஆணின்உரோசாப்பூ ஒய்-நிறப்புரிக்குநிறங்கொண்ட (ஒய்-குரோமோசோம்)க்குபெண்ணும் இணையானநீலநிறம் பெண்கொண்ட பழையோளின் தலைமுறையைச் படிவம்சேர்ந்தவர்தான். ஆனால், தந்தைஅவருக்கு வழிஇரண்டு வரும்ஆண் பொதுமகன்கள் ஆண்மட்டுமே படியுருபிறந்ததால் வேறுஅவரது காலத்ததுஇழைமணிய (பிற்காலத்தது)மரபுப்பொருள் இன்று இல்லை, மற்ற வழக்கமான மரபுப்பொருள் இன்றும் இருக்கும்.
 
இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை[[ஆப்பிரிக்கா]]வை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).
 
 
இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இழைமணியப்_பழையோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது