பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 152 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{வார்ப்புரு:FebruaryCalendar}}
'''பெப்ரவரி 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 47 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 ([[நெட்டாண்டு]]களில் 319) நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1568]] - [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] அனைத்து மக்களுக்கும் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]]த் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
* [[1646]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
* [[1796]] - [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.
வரிசை 27:
 
== இறப்புகள் ==
* [[1656]] - [[தத்துவ போதக சுவாமிகள்]] (றொபேட் டீ நொபிலி), [[ரோம்|ரோமைச்]] சேர்ந்த [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]க் குரு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] சமயப்பணி ஆற்றியவர் (பி. [[1577]])
* [[1885]] - [[வீ. இராமலிங்கம்]], [[ஈழம்|ஈழத்து]]ப் புலவர்.
* [[1907]] - [[ஜியோசு கார்டூச்சி]], [[நோபல் பரிசு]] பெற்ற [[இத்தாலி]]ய எழுத்தாளர் (பி. [[1835]])
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது