செருமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 71:
|year_deputy2 = 8–9 Nov 1918
|stat_year1 = 1871
|religion = [[லூதரனியம்|லுதரன்ஸ்]]~60%<br />[[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கர்]]~30%
|stat_pop1 = 41058792
|stat_year2 = 1890
வரிசை 80:
|currency = வெரியன்ஸ் தாளர், தெற்கு ஜெர்மன் குல்டன்,பிரெமன் தாலர், அம்பர்க் மார்க், பிரஞ்சு பிராங்க்<br /><small>(1873 வரை, ஒன்றாயிருந்தது)</small><br />ஜெர்மன் (கோல்ட்) தங்க மார்க் <small>(1873-1914)</small><br />ஜெர்மன் பேப்பிமார்க் <small>( 1914 க்குப் பிறகு)</small>
}}
 
 
'''ஜெர்மன் பேரரசு''' (German Empire) [[1871]] முதல் [[1918]] வரையுள்ள காலங்களில் [[ஜெர்மனி]], 18 ம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரரசர் ''ஒன்றாம் வியெம்மால்'' நிர்மாணிக்கப்பெற்ற இடங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனியை உள்ளடக்கிய பகுதிகள் ஜெர்மன் போரரசாக விளங்கியது. [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போரினால்]] ஏற்பட்டத் தோல்வியாலும் பேரரசர் ''இரண்டாம் வியெம்மின் '' ([[நவம்பர் 28]], [[1918]]) பதவித் துறப்பாலும் இப்பேரரசு ஜெர்மன் குடியரசாக சிதறுண்டது. இந்த இடைப்பட்ட ''47 வருட காலங்களில்'' இப்பேரரசு [[தொழில்]] வளர்ச்சியிலும், [[பொருளாதாரம்|பொருளாதாரத்திலும்]] அதீத வளர்ச்சி கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகச்சிறந்த நாடாக ஜெர்மன் புரட்சிகளினாலும், உலகப்போரின் தாக்கத்தினாலும் வீழும்வரைத் திகழ்ந்தது. இதன் கிழக்கு எல்லைகளாக [[ரஷ்யா|இரஷ்யப்பேரரசும்]], மேற்காக [[பிரான்ஸ்|பிரான்சும்]], தெற்காக [[ஆஸ்டிரியா|ஆஸ்திரிய]]-[[அங்கேரி]] நாடுகளும் எல்லைகளாக அமைந்திருந்தன.
 
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது