இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
|}}
 
'''இரியோ டி சனேரோ''' ([[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]]: Rio de Janeiro, அல்லது "னவரியின் ஆறு") [[பிரேசில்|பிரேசிலின்]]பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம்நகரமும் ஆகும். இந்நகரம் [[1763]]-ஆம் ஆண்டு முதல் [[1960]]-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் இரியோ டி செனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.
 
நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமரிக்காவில்தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமரிக்கஅமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'இரியோ' என்கிறார்கள்.
 
==நகரத்தின் சிறப்புகள்==
வரிசை 49:
 
===ஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது===
2016ம் ஆண்டுக்கான [[ஒலிம்பிக்ஸ்]] போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. [[சிகாகோ]], [[டோக்கியோ]], [[மாட்ரிட்]], ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தநடத்தப் போட்டியிட்டதில் கடைசிஇறுதிச் சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைநகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.<ref>http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm</ref>
==அமைவிடம்==
இரியோ டி சனீரோ , பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகடில்முகட்டில் அமைந்துள்ளது. மேலும் தெற்கின் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.
 
==சீதோசனம்==
இரியோ டி செனீரோ , வெப்பமண்டலவெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45°C க்கு அதிகமானாலும்அதிகமாகவும் 25°C க்கு குறையாமலும் இருக்கும்.
 
{{Weather box|location=இரியோ டி சனீரோ
வரிசை 233:
*வடக்கு மண்டலம்
*மேற்கு மண்டலம்
#மேற்கு மண்டலத்துமண்டலத்துத் தெற்குதெற்குப் பகுதி - பாதா டி திஜுக்கா பிராந்தியம்
# மேற்கு மண்டலத்து வடக்கு பகுதி-காம்போ கிராண்டே /சாந்தா கிரசு பிராந்தியம்
==மக்கள் தொகை==
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 மக்கள்பேர் வசிக்கின்றனர்.
 
இரியோ டி சனீரொவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் <ref>{{cite web|url=http://brasil.planetasaber.com/default.asp |title=Barsa Planeta Ltda |publisher=Brasil.planetasaber.com |accessdate=April 17, 2010}}</ref>
வரிசை 309:
 
==மக்கள் பகுப்பு==
இந்த நகரின்இந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டசட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.
 
==மதங்கள்==
இந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைமதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.
<center>
{|class="wikitable"
வரிசை 356:
*மரின்ஹோ விமான நிலையம் - விமான ஓட்டுனர் பயிற்சி மற்றும் பொற்கால ஏவுதல் தளம்
== தரை வழி ==
இந்நகரத்தில் , புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது.
மேலும் பேருந்து பேருந்துச் சேவையும் உள்ளது.
===கடல் வழி===
இந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்கு சொகுசுஇந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இரியோ_டி_செனீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது