சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 39 interwiki links, now provided by Wikidata on d:q229205 (translate me)
clean up using AWB
வரிசை 1:
[[படிமம்:Sitar_AthSitar Ath.JPG|thumb|right|250px|சித்தார் (இந்திய இசைக்கருவி)]]
'''சித்தார்''' (''sitar'') நரம்பு [[இசைக்கருவி]]களுள் ஒன்று. [[இந்துஸ்தானி இசை]]யைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை [[மரம்]] அல்லது சுரைக்காயினால் செய்வர். [[வீணை]]க்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் [[மெழுகு|மெழுகின்]] மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.
==பிரபல சித்தார் இசைக்கலைஞர்கள்==
* [[ரவிசங்கர்]]
 
[[Categoryபகுப்பு:இந்திய இசைக்கருவிகள்]]
{{stub}}
[[Category:இந்திய இசைக்கருவிகள்]]
 
[[பகுப்பு:கம்பி இசைக்கருவிகள்]]
 
 
{{stub}}
 
[[sl:Sitar (glasbilo)]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது