கோண ஆர்முடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
clean up using AWB
வரிசை 1:
'''கோண ஆர்முடுகல்''' என்பது நேரத்துடன் கோண வேகம் மாற்றமடையும் விகிதம் ஆகும். [[SI]] அலகுகளில் நொடி வர்க்கத்திற்கான ரோடியன்கள் (rad/s<sup>2</sup>) எனப்படுகிறது. பொதுவாக கிரேக்க எழுத்து அல்பாவினால் ('''α''') குறிக்கப்படுகிறது.<ref> http://theory.uwinnipeg.ca/physics/circ/node3.html </ref>
 
== கணித வரையறை ==
வரிசை 5:
கோண ஆர்முடுகலானது பின்வரும் ஏதாவதொன்றினால் வரையறுக்கப்படுகிறது:
 
:<math>{\alpha} = \frac{d{\omega}}{dt} = \frac{d^2{\theta}}{dt^2}</math> , அல்லது <br>
 
:<math>{\alpha} = \frac{a_T}{r}</math> ,
"https://ta.wikipedia.org/wiki/கோண_ஆர்முடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது