புத்தெழில் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
 
clean up using AWB
வரிசை 1:
'''புத்தெழில் (இதழ்)'''1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[மு.திருஞானசேகரம்]] ஆவார். இது உரைவீச்சு, மரபுப்பா, சிறுகதை, நாடக அறிமுகம், துணுக்குகள் ஆகிய படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புத்தெழில்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது