சூலை 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 10:
* [[1965]] - [[சோவியத்]]தின் [[சோண்ட் விண்வெளித் திட்டம்|சோண்ட் 3]] விண்கலம் ஏவப்பட்டது.
* [[1966]] - [[நாசா]]வின் [[ஜெமினி விண்வெளித் திட்டம்|ஜெமினி 10]] விண்கலம் ஏவப்பட்டது.
* [[1977]] - [[வியட்நாம்]] [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]]யில் இணைந்தது.
* [[1982]] - [[குவாத்தமாலா]]வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 [[மாயன் மக்கள்|மாயன்]] [[பழங்குடி]]யினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1984]] - [[கலிபோர்னியா]]வில் [[மக்டொனால்ட் உணவகம்|மக்டொனால்ட் உணவகத்தில்]] இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ''ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி'' காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது