கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 32:
}}
 
'''கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்''' 1967ஆம் ஆண்டு [[கலைமான்]]களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் [[பரப்பளவு]] 17.26 சதுர கி.மீ ஆகும். இது [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.
 
இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய [[பறவை]]யினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம்.
வரிசை 43:
 
==150 வகையான தாவரங்கள்==
இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான [[தாவரம்|தாவர]] வகைகள் காணப்படுகின்றன<ref name="forests.tn.nic.in">http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html</ref>.
 
== விலங்குகள் ==
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், [[நரி]], [[புள்ளி மான்]], [[காட்டுப்பன்றி]], [[முயல்]], காட்டுக் குதிரைகள், [[ஆமை]], [[குரங்கு]].
 
==பல்வேறு வகையான பறவைகள்==
இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். [[பூநாரை]] போன்று பல்வேறு வகையான [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தை]] சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் [[வடகிழக்குப் பருவமழை]] காலத்தில் இங்கு [[வலசை]] வருகின்றன.
[[அண்டார்டிக்கா]]ப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன <ref name=Thatstamil>http://thatstamil.oneindia.in/news/2007/12/04/tn-let-up-winged-visitors-coastal-sanctuary.html </ref>.
 
== இதர விவரம் ==
 
இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்<ref>http://www. name="forests.tn.nic.in"/WildBiodiversity/ws_pcws.html</ref>.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 78:
[[பகுப்பு:பறவைகள் காப்பகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் பறவை புகலிடங்கள்]]
[[பகுப்பு:பறவைகள் காப்பகங்கள்]]
[[பகுப்பு:பறவையியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது