சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 92 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 1:
[[படிமம்:A22 northbound towards East Grinstead - geograph.org.uk - 68150.jpg|thumb|right|200px|]]
'''சாலை''' (''road'') என்பது நிலத்தின்மீது உள்ள இரு இடங்களை இணைக்கும் வழி அல்லது வழித்தடத்தினைக் குறிக்கின்றது. வாகனங்கள் செல்வது, மக்கள் நடப்பது என்ற வகைகளில் இதன் மீது [[போக்குவரத்து]] நடைபெறும். சாலைகளை அவை அமைக்கப்படும் விதங்களைப் பொறுத்து தார் சாலை, மண் சாலை எனவும்; அவற்றின் பயன்பாடு கருதி நெடுஞ் சாலை, பிரதான சாலை, இணைப்புச் சாலை, புறவழிச் சாலை எனவும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது