கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 18:
}}
 
'''கொக்கு''' நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு [[பறவை]]யாகும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை [[மீன்]]கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கழுத்தை நீட்டியபடி பறக்கின்றன. சில கொக்கினங்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்விட்டு இடம் வலசை போகின்றன.
 
==உடலமைப்பு==
கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இது நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. பறக்கும் பறவை இனங்களுள் கொக்கே மிகப் பெரியவை ஆகும். சாரஸ் கொக்குகள் 175 செ.மீட்டர் உயரமுடையவை. அதேபோல் செந்தலை கொக்குகள் அதிக எடையுடையவை. சராசரியாக 12 கிலோ வரை காணப்படுகின்றன.
 
==உணவு==
இவை தங்கள் உணவை காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து மாற்றிக்கொள்ளும். பொதுவாக மீன்கள், சிறு நீர்வாழ் பூச்சிகள், கொறித்துண்ணிகள், நிலநீர்வாழ் சிறிய விலங்குகள், தானியங்கள் மற்றும் சில தாவரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.
 
== பலவகைக் கொக்குகள் ==
வரி 38 ⟶ 37:
:* [[பச்சைக் கொக்கு]]
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679| அமுதம் தகவல் களஞ்சியம்]
 
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:கொக்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது