அல்பட்ரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 24:
}}
 
'''அல்பட்ரோஸ்''' (ஆல்பட்ரோஸ், ''Albatross''), தென்முனைப் பெருங்கடலிலும் (அண்ட்டார்டிக் பெருங்கடலிலும்) வட [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலிலும்]] காணப்படும் கடற் [[பறவை]]யினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிகள் (''கொய்யடிகள்'') கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் ''டியோமெடைடிடே'' (Diomedeidae) என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.
 
[[படிமம்:Diomedeidae_distributionDiomedeidae distribution.png|thumb|right|250px|ஆல்பட்ரோஸ் [[பறவை]]கள் வாழும் பகுதிகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
 
[[படிமம்:Diomedeidae_distribution.png|thumb|right|250px|ஆல்பட்ரோஸ் [[பறவை]]கள் வாழும் பகுதிகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
 
==உடலமைப்பு==
வரி 36 ⟶ 35:
 
==வாழ்க்கை==
[[படிமம்:Black_footed_albatrossBlack footed albatross.jpg|250px|thumb|left|அல்பட்ரோஸ்]]
ஆல்பட்ரோஸ் பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக (''தொழுதியாக'') வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் [[பறவை]]கள் இணையாக வாணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு [[முட்டை]]தான் இடுகின்றன.
 
அல்பட்ரொஸ்கள் கடலின் மீது அங்கும் இங்குமாக பறந்துக் கொண்டியிருக்கும், தண்ணீரில் மிதந்து கொண்டே உறங்கவும் செய்யும். இவை மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இராணுவ முகாம்களுக்கு அருகில் கூடுகட்டினால், வானூர்திகளுக்கு இடையே பறந்து செல்லும். இவை கப்பல்களை பின்தொடர்ந்து, கப்பல் மாலுமிகளிடையே அல்பட்ரொஸ்களை கொன்றால் கெட்டவை நேரிடும் என்றோர் மூடநம்பிக்கை உள்ளது.
 
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679| அமுதம் தகவல் களஞ்சியம்]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பறவைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அல்பட்ரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது