தனிம அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[File:DIMendeleevCab.jpg|thumb|டிமித்திரி மென்டலிவ்]]
 
'''தனிம அட்டவணை''' என்பது வேதியற் தனிமங்களின் அணு எண், [[எதிர்மின்னி அமைப்பு]], மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய ([[நேர்மின்னி]]களின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். டிமித்திரி மென்டலிவ் என்பவரே இவ்வட்டவணையைக் கண்டுபிடிடித்தவராவார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1([[ஐதரசன்]]) முதல் 118 ([[அன்அன்ஆக்டியம்]]) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன.
 
 
 
==கட்டமைப்பு==
வரி 212 ⟶ 210:
===கூட்டங்கள்===
 
தனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் ''கூட்டங்கள்'' எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி இலத்திரன் (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை.
 
அதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதி ஓட்டிலுள்ள இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதி ஓட்டில் 4 இலத்திரன்களைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது.
வரி 218 ⟶ 216:
===ஆவர்த்தனங்கள்===
 
ஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும்.
 
அணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும்.
 
அணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும்.
 
== வெளி இணைப்புக்கள் ==
வரி 227 ⟶ 224:
* [http://www.geocities.com/vediyiyal தனிம அட்டவணை தமிழில்/PERIODIC TABLE IN TAMIL]
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிம அட்டவணை]]
"https://ta.wikipedia.org/wiki/தனிம_அட்டவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது