மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
 
[[படிமம்:Resistors-photo.JPG||thumb|மின் தடைகள்]]
'''மின்தடையம்''' (''Resistor''), '''மின்தடையி''', '''மின்தடையாக்கி''' அல்லது பொதுவாகத் '''தடை''' என்பது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] எதிர்க்கும் ஒரு [[மின் உறுப்பு]] ஆகும். [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த [[மின்சுற்று|மின் சுற்றுக்களில்]], [[இலத்திரனியல்]] சாதனங்களில் பயன்படுகின்றது.
வரி 5 ⟶ 4:
ஒருபொருள் [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கு]] ஏற்படுத்தும் தடையானது [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமம்]] அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே [[மின்னோட்டம்]] பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும்.
 
மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், [[தொகுப்புச் சுற்று]]கள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
 
 
தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய [[மின்தடை]]களாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான [[தூண்டம்|மின்தூண்டமும்]] பக்க இணைப்பில் சிறிய அளவிலான [[மின்தேக்குதிறன்|மின்தேக்குத்திறனும்]] கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-[[அதிர்வெண்]] கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன.
 
 
==மின்தடையாக்கியின் இலத்திரனியல் குறியீடு==
வரி 34 ⟶ 31:
 
==தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ==
 
 
====தொடரிணைப்பு மின்தடையாக்கிகள் ====
 
 
[[Image:resistors in series.svg|A diagram of several resistors, connected end to end, with the same amount of current going through each]]
 
படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே('''''I''''') பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.
 
படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே('''''I''''') பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.
 
 
<math>
R_\mathrm{eq} = R_1 + R_2 + \cdots + R_n
</math>
 
 
தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
 
 
====பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ====
 
 
[[Image:resistors in parallel.svg|A diagram of several resistors, side by side, both leads of each connected to the same wires]]
 
 
இப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்('''''V''''') மதிப்பு ஒன்றே.
ஆனால் மொத்த மின்னோட்டமனது('''''I''''') மின்தடைகளின் மதிப்பைப் பொருத்துப் பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது.
 
 
<math>
\frac{1}{R_\mathrm{eq}} = \frac{1}{R_1} + \frac{1}{R_2} + \cdots + \frac{1}{R_n}
</math>
 
 
பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
 
==மின்திறன் விரயம்==
ஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.
 
 
<math>
வரி 79 ⟶ 64:
</math>
 
இங்கு முதலில் உள்ளது ஜூல் விதியின் மறுக்குறிப்பீடே ஆகும். பின்னர் இருப்பவை, ஓமின் விதியிலிருந்து பெறப்பட்டதாகும்.
 
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின்தடையாக்கியின் மொத்த வெப்ப ஆற்றல் விரயமானது கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.
இங்கு முதலில் உள்ளது ஜூல் விதியின் மறுக்குறிப்பீடே ஆகும். பின்னர் இருப்பவை, ஓமின் விதியிலிருந்து பெறப்பட்டதாகும்.
 
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின்தடையாக்கியின் மொத்த வெப்ப ஆற்றல் விரயமானது கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.
 
 
 
<math>
வரி 91 ⟶ 73:
 
==குறிப்பிட்ட சில பொருட்களின் மின்தடுதிறன்கள்==
எந்த ஒரு பொருளுக்கும் ஒரு [[மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்|மின்தடைமை]] (''Resistivity'') உண்டு. வெவ்வேறு பொருள்களின் மின் தடைமைகளை அட்டவணை 1 தருகின்றது.
 
{| border="1" cellpadding="5" cellspacing="0" align="center"
வரி 114 ⟶ 96:
== நிறப் பரிபாடை ==
 
மின்தடையாக்கிகளின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறக்குறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு கொண்ட மின்தடையாக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
 
மின்தடையாக்கிகளில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின்தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின்தடையத்தின் மாறுபாட்டளவு 20% எனப் பொருள்படும்.
அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின்தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது.
 
இந்நிறப்பரிபாடையைக் கீழுள்ள சட்டகம் தெளிவாகத் தருகிறது.
வரி 144 ⟶ 126:
|White ||9||9||×10<sup>9</sup> || ||
|- bgcolor = "#D4AF37"
|Gold || || ||×10<sup>-1−1</sup>||±5% (J) ||
|- bgcolor = "#C0C0C0"
|Silver || || ||×10<sup>-2−2</sup>||±10% (K) ||
|-
|None || || || ||±20% (M) ||
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது