மரியோ பலோட்டெலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 31:
| goals4 = 0
| nationalyears1 = 2008–2010
| nationalteam1 = இத்தாலி 21 அகவை <br ?/>கீழானோர் அணி
| nationalcaps1 = 16
| nationalgoals1 = 6
வரிசை 41:
| nationalteam-update = 19:00, 1 சூலை 2012 (UTC)
}}
'''மரியோ பர்வூயா பலோட்டெலி ''' (''Mario Barwuah Balotelli'', பிறப்பு: ஆகத்து 12, 1990) [[இத்தாலி|இத்தாலியைச்]] சேர்ந்த [[காற்பந்தாட்டம் |காற்பந்தாட்ட]] விளையாட்டு வீரர். பலோட்டெலி [[மான்செஸ்டர் சிடி காற்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் கழக அணியிலும்]] [[இத்தாலி|இத்தாலிய தேசிய அணியிலும்]] முன்னால் நின்று தாக்கி ஆடும் காற்பந்தாட்டளராக உள்ளார்.<ref name = "gazzetta_mancity">{{Cite news | title = Balotelli saluta l'Italia "Ho bisogno di giocare" | url = http://www.gazzetta.it/Calcio/SerieA/Inter/13-08-2010/balotelli-saluta-italia-71775734390.shtml | newspaper=[[La Gazzetta dello Sport]] | date = 13 August 2010 | accessdate = 13 August 2010 | language = Italian }}</ref><ref name = "mancity_official">{{Cite news |url=http://www.mcfc.co.uk/News/Team-news/2010/August/Mario-Balotelli-signs-for-Manchester-City |publisher=Manchester City F.C. |accessdate=13 August 2010 |date=13 August 2010 |title=Balotelli signs for City }}</ref>
 
பலோட்டெலி தனது காற்பந்தாட்ட வாழ்வை ஏ.சி. லூமெசான் அணியில் துவங்கினார். முன்னதாக பார்செலோனா காற்பந்தாட்டக் கழகத்தில் விளையாட எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.<ref>{{Cite news | title = Balotelli, maravillado con Thiago desde su paso por el Barça | url = http://www.sport.es/es/noticias/barca/20110811/balotelli-maravillado-con-thiago-desde-paso-por-barca/1113961.shtml | newspaper=[[Sport (newspaper)]] | date = 11 August 2011 | accessdate = 11 August 2011 | language = Spanish}}</ref> பின்னர் 2007ஆம் ஆண்டில் மிலன் இன்டர்நேசனியனோல் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணியின் பயிற்சியாளருடன் பிணக்குகளுடனான உறவு இருந்தது. பல ஒழுங்குமுறைச் சிக்கல்களுக்குப் பிறகு சனவரி 2009இல் இன்டர் மிலன் முதலாம் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
 
இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் ஏ.சி.மிலன் சீருடையுடன் தோன்றியதால் மார்ச் 2010இல் இன்டர் மிலன் இரசிகர்கள் மிகவும் கொதிப்படைந்தனர். இதனால் இவரது விளையாட்டு வாழ்வு இன்டர் மிலன் அணியில் முடிந்தது என்ற நிலையில் தொடர்ந்து இன்டருக்கு ஆடி வந்தார். முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மொன்சினி இவருக்கு புதுவாழ்வு கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி கழக அணியில் ஆகத்து 2010இல் சேர்த்துக் கொண்டார். இங்கும் இவரது ஆட்டமும் விளையாட்டு மைதானத்திற்கு வெளியேயான நடத்தையும் குறிப்பிடக்கூடியதாக இல்லை.
 
[[கானா|கானாவைச்]] சேர்ந்த பலோட்டெலி, இத்தாலியின் தேசிய அணியில் ஆகத்து 10, 2010இல் இணைந்தார். இத்தாலிய தேசிய காற்பந்தாட்ட அணியில் விளையாடும் முதல் கருப்பினத்தவர்களில் ஒருவராக உள்ளார்.
வரிசை 59:
*[http://www.premierleague.com/page/PlayerProfile/0,,12306~45418,00.html Premier League profile]
*{{Nfteams|42109}}
 
 
 
[[பகுப்பு:இத்தாலிய கால்பந்து வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மரியோ_பலோட்டெலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது