"போர்க் கைதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
[[படிமம்:Gorskii_04423uGorskii 04423u.jpg|thumb|right|[[1915]]இல் [[ரஷ்யா]]வில் ஆஸ்திரிய-ஹங்கேரிய போர்க் கைதிகள்]]
'''போர்க் கைதி''' (''Prisoner of war'') என்பது [[போர்|போரில்]] கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.
 
உலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக்கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். [[மத்திய காலம்|மத்திய காலங்களில்]] நடந்த போர்களில் கைபற்றிய நகரங்களின் மக்கள் பொதுவாக படுகொலை செய்யப்பட்டனர். [[இஸ்லாம்]] தொடங்கிய காலத்தில் [[முகமது]] போர் கைதிகளுக்கு உணவும் உடைகளும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] கைபற்றிய கிறிஸ்தவ போர் கைதிகள் பொதுவாக அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர். [[1648]]இல் [[முப்பது ஆண்டுப் போர்]] முடிவில் [[வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம்]] முதலாக ஐரோப்பாவில் போர் கைதிகளுக்கு சில உரிமைகள் கொடுத்தது.
 
அண்மைய காலங்களில் [[ஹேக் உடன்படிக்கை]]யிலும் [[ஜெனீவா உடன்படிக்கை]]களிலும் போர் கைதிகளுக்கு பன்னாட்டு சட்டங்களில் பல உரிமைகள் தெரிவிக்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் காரணமாக போர் கைதிகளை வதை செய்வது உலகில் சட்டவிரோதமானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டிலும் [[ஜப்பானியப் பேரரசு]], [[நாசி ஜெர்மனி]] போன்ற சில நாடுகள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக போர் கைதிகளுக்கு பல கொடுமைகளை செய்தன.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466154" இருந்து மீள்விக்கப்பட்டது