பொன்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:BonsaiTridentMaple.jpg|thumb|right|A bonsai [[trident maple]] growing in the root over rock style.]]
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய [[மரம்|மரங்களைத்]] திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் [[தண்டு|தண்டுகளில்]] கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை '''பொன்சாய்''' எனப்படும். [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய மொழியில்]] இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும். [[சீனா|சீனக்]] கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் [[கலை]] வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
 
== வரலாறு ==
வரிசை 6:
அழகுக்காக வளர்ப்பது போல் காணப்படும், சட்டிகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் உருவப் படங்கள், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட [[எகிப்து|எகிப்தியச்]] சமாதிகளில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, நாடோடிகளின் வண்டிகள் விதவிதமான பாத்திரங்களில் மரங்களை [[ஆசியா]] முழுதும் காவிச் சென்றதாக அறியப்படுகின்றது. இந்த மரங்கள் [[மருத்துவம்|மருத்துவத்]] தேவைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது.
 
நவீன பொன்சாய்க் கலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இது [[7 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[9 ஆம் நூற்றாண்டு]] வரையான காலப்பகுதியில் சீனாவுக்கான அரச தூதுவர்களால் ஜப்பானுக்குக் கொண்டுவரப்பட்டது.
 
== வளர்ப்பு ==
வரிசை 22:
== வெளியிணப்புகள் ==
* [http://wiki.bonsaitalk.com bonsaiTALK Wiki].
 
* [http://www.bonsaibasics.com/ பொன்சாய் தொடக்க நிலையினருக்கு].
* [http://www.internetbonsaiclub.org/ இணைய பொன்சாய் கழகம்].
"https://ta.wikipedia.org/wiki/பொன்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது