பிரிவு (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி clean up
வரிசை 2:
[[Image:Biological classification ta.svg|172px|left]]
 
தற்கால [[அறிவியல் வகைப்பாடு|உயிரிய வகைப்பாட்டியல் முறை]]கள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை [[அலகு]]களைக் <ref group=note>அலகு = taxon </ref> கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் '''பிரிவு''' ([[ஆங்கிலம்]]: division) என்பதும் ஒரு அலகாகும்.இவ்வலகு [[தாவரவியல்|தாவரவியலில்]] மட்டும் பயன்படுத்தப் படும் [[அலகு]] ஆகும்.[[விலங்கியல்|விலங்கியலில்]] இவ்வலகுக்குச் சமமாக, [[தொகுதி (உயிரியல்)| தொகுதி]] என்ற மற்றொரு அலகு பயன்படுத்தப்படுகிறது. பிரிவு என்ற சொல் பயன்படுத்தப் படுவதில்லை.
 
இதற்கு முன்னால் [[இராச்சியம் (உயிரியல்)|உயிரித்திணை]] என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பு]] என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு [[கரோலஸ் லின்னேயஸ்|இலின்னேயசு]] பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் இல்லை. இந்த சொல் அமைப்பு முறை [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] உருவாக்கப்பட்டது.
வரிசை 13:
|-
|******
| [[தொகுதி (உயிரியல்)|தொகுதி]] = [['''பிரிவு (உயிரியல்)|பிரிவு]]''' <ref group=note>பிரிவு = division </ref>
|-
| [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பு]]
வரிசை 33:
==குறிப்புகள்==
<references group=note/>
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரிவு_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது