உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 62:
==நாமக்கல் மாவட்ட ஊர்கள்==
மாற்றியபின் சற்று யோசித்துப்பார்த்ததில் நீங்கள் வைத்த பெயர் தான் பொருத்தமானது என்று புலப்பட்டது. எனவே “நாமக்கல் மாவட்ட ஊர்கள்” என்றே மீண்டும் மாற்றி விட்டேன். சிகப்பிணைப்பாக இருந்த அந்த பகுப்பினையும் உருவாக்கி விட்டேன். நீங்கள் இட்டதே பொருத்தமானது. இதே பகுப்பிலேயே பிற கட்டுரைகளையும் உருவாக்குங்கள்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 05:53, 26 நவம்பர் 2010 (UTC)
===== வாழ்த்துக்கள் =====
:தங்களைப் போன்ற அறிஞர்களின் தொண்டுகளால்தான் தமிழ் வளரவேண்டும். வாழ்த்துக்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 06:10, 25 சூலை 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Perumalmurugan" இலிருந்து மீள்விக்கப்பட்டது