தென்முனைப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 119 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
'''தென்முனைப் பெருங்கடல்''' (''Southern Ocean'') [[பூமி]]யின் தென்முனையில் [[அண்டார்டிக்கா]] கண்டத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு நீர்நிலையாகும். இதுவே உலகின் நான்காவது மிகப்பெரிய நீர்நிலையாகும். இப்பெருங்கடல் [[நிலநடுக் கோடு|நிலநடுக்கோட்டில்]] இருந்து தெற்கில் 60° S கிடைக்கோட்டுக்கும் தெற்கே இருப்பதாகும்.
[[படிமம்:Southern Ocean.png|thumb|330px|right|தென்முனைப் பெருங்கடல்]]. இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் ((7,848,000  mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 [[மீட்டர்]] முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 [[அடி]]). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'S, 024°W. என்னும் ஆள்கூற்றில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது.
 
அண்டார்ட்டிக்கின் [[கண்டத் திட்டு]] வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 [[அடி]]) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 [[அடி]]) ஆகும்.
 
அண்டார்ட்டிக்கின் [[கண்டத் திட்டு]] வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 [[அடி]]) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 [[அடி]]) ஆகும்.
 
{{பெருங்கடல்கள்}}
{{உலகின் பெரும்பகுதிகள்}}
{{வார்ப்புரு:புவியின் பல்கூறு}}
{{geo-stub}}
 
[[பகுப்பு:பெருங்கடல்கள்]]
 
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/தென்முனைப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது