தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 51:
* ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.<ref name=Z>{{cite web|url=http://www.mudraa.com/trading/45590/1/dhyan-chand-a-biographical-sketch-js.html |title=Dhyan Chand ( a bio-graphical sketch) |publisher=Mudraa.com |date=2010-03-21 |accessdate=2012-01-19}}</ref>
 
* 1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் ''இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக'' என சுவரொட்டிகள் எழுந்தன. <ref name=Z/>
 
* 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு [[அடோல்ஃப் ஹிட்லர்]] பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).<ref name=Z/><ref name="rediff.com">{{cite web|url=http://www.rediff.com/sports/2001/aug/28dyan.htm |title=The Indian who captivated even Hitler |publisher=rediff.com |date= |accessdate=2012-01-19}}</ref>
வரிசை 57:
* [[ஹாலந்து|ஹாலந்தில்]] அவரது வளைதடியில் காந்தம் ஏதேனும் உள்ளதா என அறிய தடியை உடைத்து பரிசோதித்தனர்.<ref name=Z/>
 
*[[ஆஸ்திரியா]]வின் [[வியன்னா]]வில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர். <ref>{{cite news|title=Why Dhyan Chand doesn't need a Bharat Ratna|url=http://ibnlive.in.com/news/why-dhyan-chand-doesnt-need-a-bharat-ratna/179606-5-136.html|accessdate=|newspaper=IBN Live|date=29 ஆகத்து 2011|location=இந்தியா}}</ref>
 
==வாழ்க்கை வரலாறு==
வரிசை 63:
 
==பாரத் ரத்னா ==
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான [[பாரத் ரத்னா]] இதுவரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது <ref>[http://ibnlive.in.com/news/dhyan-chand-deserves-bharat-ratna-rajpal/223577-5-136.html Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal] ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012</ref>. இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது. <ref>[http://timesofindia.indiatimes.com/sports/hockey/Madhya-Pradesh-to-set-up-museum-after-Dhyan-Chand/articleshow/11617568.cms Madhya Pradesh to set up museum after Dhyan Chand] டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012</ref>
 
==மேலும் காண்க==
வரிசை 81:
* [http://www.rediff.com/sports/dhyan.htm A tribute to Dhyan Chand], Rediff.com
 
[[Categoryபகுப்பு:1905 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1979 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:வளைதடிப் பந்தாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது