திபெத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 91 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 9:
| height=15px bgcolor=#ffffff |<small>திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் உரிமை கொண்டாடும் பகுதி</small>
|-
| width=25% height=15px bgcolor=#ffffff align="right"|[[படிமம்:Solid orange.svg|15px]]&nbsp;[[படிமம்:Solid yellow.svg|15px]]&nbsp;[[படிமம்:Light_greenLight green.PNG|15px]]&nbsp;[[படிமம்:Solid lightblue.png|15px]]
| height=15px bgcolor=#ffffff |<small>[[மக்கள் சீனக் குடியரசு]] வரையறுக்கும் திபெத் பகுதி</small>
|-
| width=25% height=15px bgcolor=#ffffff align="right"|[[படிமம்:Solid yellow.svg|15px]]&nbsp;[[படிமம்:Light_greenLight green.PNG|15px]]
| height=15px bgcolor=#ffffff |<small>[[திபெத் தன்னாட்சிப் பகுதி]] ([[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் கட்டுப்பாட்டில்)</small>
|-
| width=25% height=15px bgcolor=#ffffff align="right"|[[படிமம்:Light_greenLight green.PNG|15px]]
| height=15px bgcolor=#ffffff |<small>[[அக்சாய் சின்]] என்ற பகுதியின் ஒரு பாகம் (இந்தியா உரிமை கொண்டாடுகிறது)</small>
|-
வரிசை 21:
| height=15px bgcolor=#ffffff |<small>[[திபெத் தன்னாட்சிப் பகுதி]]யின் ஒரு பகுதியாக [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]] உரிமை கொண்டாடுகிறது.</small>
|-
| width=25% height=15px bgcolor=#ffffff align="right"|[[படிமம்:Solid_blueSolid blue.svg|15px]]
| height=15px bgcolor=#ffffff |<small>வரலாற்றுரீதியாக திபெத் கலாசார மையத்தில் அடங்கும் மற்றைய பகுதிகள்</small>
|}
வரிசை 28:
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.
 
திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர். <ref>http://tamil.cri.cn/chinaabc/chapter11/chapter110601.htm</ref>
==புவியியல்==
[[படிமம்:IMG 1565 Yamdrok Tso.jpg|thumb|யம்ட்ரொக் எரி]]
வரிசை 55:
==தேசிய இனங்கள்==
திபெத்தின மக்கள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் குழுமி வசிக்கின்றனர். இங்கே வசிக்கும் திபெத்தின மக்கள் தொகை மொத்த திபெத்தின மக்கள் தொகையில் 45 விழுக்காடாகும். திபெத் இனம் தவிர, ஹான், ஹுய், மன்பா, லோபா, நாசி, னூ, துலுங் முதலிய 10க்கு மேற்பட்ட தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். மன்பா, லோபா, நாசி முதலிய வட்டாரங்கள் இங்கே இருக்கின்றன.
 
 
 
 
== கலைகள் - படத் தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/திபெத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது