தெர்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 90 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, removed: <!-- interwiki -->
வரிசை 53:
டெர்பியம் பார்ப்பதற்கு வெள்ளிபோன்ற வெண்மையாக இருக்கும் ஒரு காரக்கனிம மாழை. டெர்பியம் வளைந்து நெளிந்து கொடுக்ககூடிய தன்மையும், தகடாகும் தன்மையும் கொண்ட ஒரு [[மாழை]]. எளிதாக கத்தியால் நறுக்கும் அளவுக்கு மெதுவானது. காற்றில் ஓரளவிற்கு நிலையான (ஆக்ஸைடாகாத) தன்மை உடையது. இரு வேறு படைகவடிவுகள் கொண்ட பொருள். ஒரு படிகநிலையில் இருந்து மற்றதற்கு மாறும் வெப்பநிலை 1289 [[செல்சியஸ்|°C]].
== பயன்பாடுகள் ==
[[கால்சியம்]] [[ஃவுளூரைடு]], [[கால்சியம் டங்ஸ்டேட்]], [[ஸ்ட்ரான்சியம்]] மாலிப்டேட் ஆகிய பொருட்களால் செய்யப்படும் எதிர்மின்னிக்கருவிகளில் புறவூட்டுப் பொருளாக டெர்பியம் பயன்படுகின்றது. வேதியியல் வினையால் இடுபொருளைக் கொண்டு மின்னாற்றலாக மாற்றும் சில உயர்வெப்பநிலையில் இயங்கும் இடுமின்கலங்களில் (fuel cell) நிலைப்படுத்தும் பொருளாக [[சிர்க்கோனியம்]] ஆக்ஸைடுடன் (ZrO<sub>2</sub>) டெர்பியம் பயன்படுகின்றது.
 
டெர்பியம் ஆக்ஸைடு [[பச்சை]] நிறம் தரும் ஒளிரியாக புளோரசன்ட் விளக்குகளிலும் [[தொலைக்காட்சி]]ப் பெட்டிகளிலும் பயன்படுகின்றது.
வரிசை 60:
தற்கால மின்மவணு பரிமாற்ற முறை கண்டுபிடிக்கும் வரையில் இது தனியாக பிரித்தெடுக்கப்படவில்லை.
 
டெர்பியம் அரிதில் கிடைக்கும் தனிமம் என்னும் வகையை சேர்ந்ததென்று குறிப்பிட்டிருந்தாலும், வெள்ளி, பாதரசம் ஆகிய தனிமங்களைவிட அதிக அளவில் புவியில் கிடைக்கின்றது. அரிதில் பிரித்தெடுக்கப்பட்டு தனிமமாக உணர்ந்த பொருட்களில் ஒன்று என்று முன்காலத்து வேதியியலாலர் கருதினர் என்பர். .
 
 
== கிடப்பும் மலிவும் ==
டெர்பியம் இயற்கையில் தனியாக தனிமமாகக் கிடைப்பதில்லை. ஆனால் பல கனிமங்களில் கலந்துள்ள ஒரு பொருளாகக் கிடைக்கின்றது. இவ்வகையான கனிமங்களில் சில செரைட்டு, கடோலினைட்டு, மோனாசைட்டு, செனோனைட்டு, யூக்செனைட்டு முதலியன சில. இவற்றிலும் 1% க்கும் குறைவாகவே டெர்பியம் உள்ளது. தெற்கு [[சீனா]]வில் கிடைக்கும் களிமன் பொருட்களில் கிடைக்கின்றது.
 
<!-- interwiki -->
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:லாந்த்தனைடுகள்]]
[[பகுப்பு:தனிமங்கள்]]
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
"https://ta.wikipedia.org/wiki/தெர்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது