சொர்க்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''சொர்க்கம்''' என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சயங்களில் நம்பப்படுகிறது. இதற்கு இணையாக [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தினர் பயன்படுத்தும் சொல் [[விண்ணகம்]] என்பதாகும்.
 
== இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு ==
முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது.
 
இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சொர்க்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது